வியாழன், 13 டிசம்பர், 2012

இது சோதனையோட்டம் .... ரஜினியின் இனிய ரசிகன் ஆகிய நான் , வலைப்பூவின் பக்கம் வந்ததில் மகிழ்ச்சிக் கொள்கின்றேன். எனக்கு வலைப்பூவை தொடங்கிக் கொடுத்த மதுரை சரவணன் அவர்களுக்கு இத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.